Tuesday, October 2, 2007

Salute to Gandhi

7 comments:

ILA (a) இளா said...

மேலே உள்ள படத்துக்காக நான் படிச்ச பள்ளியில் 8 வது படிக்கும் போது முதற் பரிசு கிடைச்சது.

நாகை சிவா said...

இந்த நன்னாளில் தேசப்பிதாவை வணங்குகிறோம்.

நாகை சிவா said...

பரிசு வாங்கிய இளாவுக்கு வாழ்த்துக்கள்.. என்ன ரொம்ப லேட்டா ஆயிடுச்சு.... ;)

Anonymous said...

gandhi thaathavuku oru salute
and
modern art artist 'Ila' annavuku
oru salute.
ennama padam kaaturinga anna...
ungalukulla eppadi oru artist ah?
adada...

மங்கை said...

//பரிசு வாங்கிய இளாவுக்கு வாழ்த்துக்கள்.. என்ன ரொம்ப லேட்டா ஆயிடுச்சு.... ;)//

இப்ப தான சொல்றாரு..:-)

மாகாத்மாவுக்கு நம் வணக்கங்கள்

உங்களுக்கு வாழ்த்துக்கள்..

ILA (a) இளா said...

அப்போ அந்தப் படம் புரிஞ்சுருச்சா?(ஆமா, சேட்ல சொல்லிதானே புரிஞ்சுன்னு சொல்லாதீங்க)

நாகை சிவா said...

நான் கைத்தடி வச்சு ஏதோ மேட்டரு சொல்ல வறீங்க என்று ஒத்து பாத்தேன், எட்டி பார்த்தேன், எனக்கு ஏதோ ஆயிடுச்சு என்று கூட இருப்பவர்கள் எல்லாம் ஒரு மாதிரி பாக்க அப்பாலிக்காக தான் உங்களாண்ட கேட்டேன்....

கேட்டு பீல் ஆயிட்டேன்.... இப்படி ஒரு திறமையா உங்கிட்ட என்று தான்... ;)